கொர்நேலியு
கொர்நேலியு 1) தேவபக்தியுள்ளவன் – அப் 10:2 2) தேவபயம் உள்ளவன் – அப் 10:2 3) ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களை செய்தவன் – அப் 10:2 4) எப்பொழுதும் ஜெபம் பண்ணுகிறவன் – அப் 10:2 5) நீதிமான் – அப் 10:22 6) நல்லவன் என்று மற்றவர்களால் சாட்சி பெற்றவன் – அப் 10:22 7) உபவாசிப்பவன் – அப் 10:30