சீக்கிரமாய் வருகிறேன் (

 சீக்கிரமாய் வருகிறேன் (வெளி)  1) மனந்திரும்பு – 2:16 2) ஆதியில் செய்த கிரியைகளை செய்வாயாக – 2:5 3) வேத வசனங்களை கைக்கொள் – வெளி 22:7 4) ஒருவனும் உன் கிரிடத்தை எடுத்துக் கொள்ளாதபடி உனக்குள்ளதை பற்றிக் கொண்டிரு – 3:11 5) அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது – 22:12

சீஷன் செய்ய வேண்டியது

  சீஷன் செய்ய வேண்டியது 1) ஜிவனை வெறுக்க வேண்டும் – லூக் 14:26 2) சிலுவையை சுமக்க வேண்டும் – லூக் 14:27 3) தனக்கு உண்டானவைகளை எல்லாம் வெறுக்க வேண்டும் – லூக் 14:33 4) உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும் – யோ 8:31 5) மிகுந்த கனிகளை கொடுக்க வேண்டும் – யோ 15:8 6) கிறிஸ்துவை போல அன்பு கூற வேண்டும் – யோ Read more…