சொ
சொன்னபடி ஆசீர்வதிக்கும் தேவன்
7.சொன்னபடி ஆசீர்வதிக்கும் தேவன் உபாகமம் 1:11, நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக. 1. சொன்னபடியே, நீ போய் தேசத்தை சுதந்தரித்துக்கொள்வாய் உபாகமம் 1:21 2. சொன்னபடி தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவாய் -உபா 6:3 3. சொன்னபடி சத்துருக்களையெல்லாம் துரத்திவிடுவாய் உபா6:19 4. சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்குவார் உபா 12:20 5. சொன்னபடி நீ Read more…