ஞானவான்களாய் நடந்து கொள்ளுதல்
ஞானவான்களாய் நடந்து கொள்ளுதல்! ( எபே 5 : 15) எபேசு சபைக்கு பவுல் எழுதுகிறபொழுது பரிசுத்தவான்களே, ஞானமற்றவர்களைப் போல் நடக்காமல் (முட்டாள்களைப்போல்) ஞானவான்களைப்போல் நடக்க வேண்டும் என்கிறார். ஞானவான்களாய் நடக்க நமக்கு தேவையான 5 காரியங்கள் : 1. ஞானபோஜனத்தை புசிக்க வேண்டும். (I கொரி 10:2) ஞானபோஜனம் = மன்னா பழைய ஏற்பாட்டில் மன்னா வானத்திலிருந்து இறங்கியது. புதிய ஏற்பாட்டில் நாம் புசிக்கவேண்டிய ஞானபோஜனம் என்னவென்று Read more…