நாளை (Tomorrow)
நாளை (Tomorrow) 1) நாளை நடப்பது நமக்கு தெரியாது – லூக் 12:20 (நாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கை கிடையாது. ஐஸ்வரியவானை பார்த்து இயேசு சொன்னார் மதிகேடனே இந்த ராத்திரியில் உன் ஆத்மா உன்னிடத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டால்) 2) நாளைய தினத்தை குறித்து பெருமை பாராட்டாதே – நீதி 27:1 (நாளை அதை படிப்பேன், அதை வாங்குவேன், அதை செய்வேன் என்று பெருமையாக பேச கூடாது) 3) Read more…