நெருக்கமான வேளைகளில் (நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன)

 நெருக்கமான வேளைகளில் (நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன) சங்கீதம் 54:7  அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார், என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.  1.கர்த்தருக்குள்ளே நம்மை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் 1 சாமுவேல் 30:6  தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.  2. நெருக்கப்படும் Read more…

நெகேமியாவின் ஜெபம்

 நெகேமியாவின் ஜெபம் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலை களிலும் நெகேமியா ஜெபம் செய்கிறார் 1. மனிதரிடம் விண்ணப்பிக்கும் முன் ஆண்டவரிடம் ஜெபிக்கிறார் நெகேமியா 2:4,5 2. எதிரிகளின் தொல்லைகளை ஜெபித்து முறையிடுகிறார் நெகேமியா 4 :4, 5, 9 3. மனிதன் நன்மை செய்ய தவறும்போது ஆண்டவர் தரும் நன்மையை கேட்டு ஜெபிக்கிறார் நெகேமியா 5 :18,19 4. பயம் உண்டாகும்போது தேவ பெலத்திற்காக ஜெபிக்கிறார் நெகேமியா 6: 19, 14 Read more…