நன்மையால் திருப்தியாக்குவார்
நன்மையால் திருப்தியாக்குவார் (சங்கீதம் 103) 1. பாவ மன்னிப்பு பெற்றவர்களுக்கு (சங் 103:3-5) 2. கர்த்தரை தேடுகிறவர்களுக்கு (சங். 34:10, மத் 6:33 3. ஆண்டவரில் அன்பு கூறுகிறவர்களுக்கு (ரோமர் 8:28 4. ஜெபிக்கிறவர்களுக்கு மத் 7:11. 1 நாளா 4:10) 5. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு (சங். 84:11)