ஆரோக்கிய வாழ்வு
நான் ( இயேசு ) உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எரேமியா30:17
[1] கர்த்தருடைய செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்.
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.But unto you that fear my name shall the Sun of righteousness arise with healing in his wings… மல்கியா4:2
[2] ஜீவ விருட்சத்தின் இலைகள் ஆரோக்கியம் தரும்.
In the midst of the street of it, and on either side of the river, was there the tree of life, which bare twelve manner of fruits, and yielded her fruit every month: and the leaves of the tree were for the healing of the nations.நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். வெளி22:2
[3] இயேசுவின் தழும்புகள் ஆரோக்கியம் தரும்.
But he (Jesus) was wounded for our transgressions, he was bruised for our iniquities: the chastisement of our peace was upon him; and with his stripes we are healed.நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர்(இயேசு) காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
[4] கர்த்தருடைய வார்த்தை(வசனம்)
ஆரோக்கியம் தரும்
He (God) sent his word, and healed them, and delivered them from their destructions.அவர்(கர்த்தர்) தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி , அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.