ஆவிக்குரிய பெலன் குறைய காரணம்


ஆவிக்குரிய பெலன் குறைய காரணம்

1) உலக கவலை – மாற்கு 4:18

2) ஜசுவரியத்தின் மயக்கம் – மாற்கு 4:18

3) இச்சைகள் – மாற்கு 4:18

4) அந்நியர் – ஒசியா 7:9

5) சோர்வு – நீதி 24:10

6) அக்கிரமம் – சங் 31:10

7) உள்ளம் குழம்பும் போது – சங் 38:10

8) மாம்சத்தை புயபலமாக கொண்டால் – எரே 17:5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *