எதை தெரிந்து கொள்ள வேண்டும்
1) ஜீவனா ? மரணமா ? – உபா 30:15
2) கர்த்தருக்கு பயப்படுதலா ? மனுஷனுக்கு பயப்படுதலா ? – நீதி 1:29, 29:25
3) தேவ ஜனங்களோடு துன்பமா ? அநித்தியமான பாவ சந்தோஷமா ? – எபி 11:25
4) கர்த்தரின் பாதமா ? லௌகிக கவலையா ? லூக் 10:42
5) தேவனுடைய ஆலயமா ? ஆகாமியரின் கூடாரமா ? – சங் 27:4
6) ஆசீர்வாதமா ? சாபமா ? – உபா 11:26
7) யாரை சேவிக்கிறீர்கள் ? கர்த்தரையா உலகத்தையா ? – லூக் 18:22