கர்த்தர் யாருக்கெல்லாம் ஆகாரம் கொடுக்கிறார்


 கர்த்தர் யாருக்கெல்லாம் ஆகாரம் கொடுக்கிறார்

1) மிருக ஜீவன்களுக்கு – சங் 147:9

2) கூப்பிடுகிற காக்கை 

குஞ்சுகளுக்கு – சங் 147:9

3) கடலில் உள்ள 

திமிங்கிலங்களுக்கு – சங் 104:26,27

4) பால சிங்கங்களுக்கு – சங் 104:21

5) எல்லா ஜீவன்களுக்கும் – 

சங் 145:15

6) மாம்ச தேகமுள்ள யாவருக்கும் – 

சங் 136:25

7) பசியாக இருப்பவர்களுக்கு –

 சங் 146:7

8) கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு – 

சங் 111:5

9) ஆலயத்தில் இருப்பவர்களுக்கு – 

மல்கியா 3:10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *