ஜெபிக்காதவர்களின் பரிதாப நிலை???
👉A. கர்த்தருக்கு விரோதமாய் பாவம செய்கிறார்கள். ( 1 சாமுவேல்:12:23)
👉B. இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக
நிற்கப்பாத்திரவான்களாக முடியாமல் போகிறார். (லூக்கா 21:36,34-35)
👉C. இயேசு கிறிஸ்துவின் வருகையில் கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் (மாற்கு 13:33, 32, 35-37)
👉D. சோதனைகளுக்கு உட்பட்டு விடுகிறார்கள் (மாற்கு 14:38)
👉E. விசுவாசத்தையும் ஜெபத்திற்கான பதிலையும் இழந்து விடுகிறார்கள். (லூக்கா 18:1,7-8)
👉F. பரலோக பிதாவின் சித்தத்தை செய்து முடிப்பதற்கு தேவனால் அருளப்படும் பலத்தை இழக்கிறார்கள் ( லூக்கா 22:42-44)
👉G. இன்னும் சிறைச்சாலையில் அடைப்பட்டு கட்டப்பட்டு விடுதலை அற்று இருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 16:24-25)
👉H. கர்த்தர காண்பிக்கும் தரிசனத்தை இழக்கிறார்கள் தேவ சித்தத்தை அறிய முடியாமல் போகிறார்கள் (அப்போஸ்தலர் 11:5)
👉I. சொஸ்தமடையாமல் போகிறார்கள் (யாக்கோபு:5:16) 1 பேதுரு:4:7
எபேசியர் 6:18) ( 1 தீமோ:2:1-3) (அப்::9:11)