தேவனுடைய மனிதனின் சந்தோஷங்கள்
பவுலின் வாழ்க்கையிலிருந்து
(பிலிப்பியருக்கு எழுதின நிருபம் )
- சந்தோஷத்துடன் விண்ணப்பம் செய்கிறேன். 1:4
- நான் மறுபடியும், உங்களிடத்தில் வருவதினால் சந்தோஷப்படுகிறேன். 1:25
- உங்கள் ஒற்றுமை, எனது சந்தோசத்தின் நிறைவு. 2:2
- நீங்கள் ஜீவ வசனத்தை பிடித்திருந்தால், கிறிஸ்துவின் நாளிலே எனக்கு சந்தோஷம். 2:14
- விசுவாசத்திற்காக, பலியாகிறதிலே சந்தோஷப்படுவேன். 2:17
- என் சந்தோஷத்தின் கிரீடம் நீங்களே. 4:1
- மறுபடியும், உங்கள் மனம் மலர்ந்தபடியால் கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன். 4:10