பரிசுத்த ஆவியானவரும், அவருடைய ஜனங்களும்


பரிசுத்த ஆவியானவரும், அவருடைய ஜனங்களும்

விசுவாசிகளாகிய நம் ஓவ்வொருவருக்கும் இயேசுதான்  மாதிரி

இயேசு

  1. இயேசு பரிசுத்த ஆவியினால் பிறந்தார்.  லூக்கா 1: 35
  2. இயேசு ஆவியிலே பெலன் கொண்டு வளர்ந்தார். லூக்கா 2: 40
  3. இயேசு பரிசுத்த ஆவியினால்  நிறைந்திருந்தார்.லூக்கா 3: 22
  4. இயேசு பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே ஊழியம் செய்தார்.  அப்போஸ்தலர் 10: 38
  5. பரிசுத்த ஆவியினாலே இறந்தார். நித்திய பலி. எபிரெயர் 9: 14
  6. இயேசு பரிசுத்த ஆவியினாலே உயிர்ப்பிக்கப் பட்டார்.ரோமர் 8: 11
  7. இயேசு பரிசுத்த ஆவியினாலே எடுத்துக் கொள்ளப்பட்டார். அப்போஸ்தலர் 1: 9

விசுவாசிகள்

  1. நாம்  பரிசுத்த ஆவியினால் பிறக்கிறோம். யோவான் 3: 8
  2. நாம் பரிசுத்த ஆவியிலே வளர்கிறோம். எபேசியர் 4: 15
  3. நாம் பரிசுத்த ஆவியினாலே நிறைந்திருக்கிறோம். எபேசியர் 5: 18
  4. நாம் பரிசுத்த ஆவியினாலே ஊழியம் செய்கிறோம்.  அப்போஸ்தலர் 8: 29;13: 2
  5. நாம் பரிசுத்த ஆவியினாலே இறக்கிறோம். அப்போஸ்தலர் 7: 55
  6. நாம் பரிசுத்த ஆவியினாலே உயிர்ப்பிக்கப் படுகிறோம். ரோமர் 8: 11
  7. நாம் பரிசுத்த ஆவியினாலே எடுத்துக் கொள்ளப் படுகிறோம்.  வெளிப்படுத்தின 4: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *