மனப்பூர்வமாக செய்ய வேண்டிய காரியங்கள்
1) துதி பலி செலுத்த வேண்டும் – லேவி 22:29
2) சகோதரன் தப்பிதங்களை மன்னிக்க வேண்டும் – மத் 18:35
3) நன்மை செய்ய வேண்டும் – பிலமோன் 14
4) கொடுக்க வேண்டும் – 1 நாளா 29:14,17
5) காணிக்கை கொடுக்க வேண்டும் – யாத் 35:29
6) உபதேசத்திற்கு கீழ்படிய வேண்டும் – ரோ 6:17
7) கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் – எபேசி 6:6