மறுபடியும் பிறத்தல் (புது சிருஷ்டி) 2 கொரி 5:17-18; யோக்வா 3:3
பாவம் மனித இயல்பை சீர்கெட வைத்தது The corruption of human nature.
யோவான் 3:6
- மாம்சத்தினால் பிறப்பது மாம்சம்;
- ஆவியினால் பிறப்பது ஆவி.
ரோமர் 8:7-8
- வசன.7 மாம்சம் தேவனுக்கு பகை
- வசன.8 மாம்சும் தேவனுக்கு பிரியமாய் இருக்க விடாது
மறு பிறப்பு இல்லாமல் பரலோகம் இல்லை.
- யோவான் 3:3
மறுபடியும் பிறந்தவர்கள்
- யோவான் 1:13 தேவனால் பிறந்தவர்கள்
- 1 பேதுரு 1:3 இயேசுவால் பிறந்தவர்கள்
- கிறிஸ்துவால் பிறந்தவன்.
- 1 யோவான் 2:29 நீதி செய்கிறவன்
- தீத்து 3:5 ; யோவான் 3:6 ஆவியினால் பிறந்தவன்
எதினால் பிறப்பித்தார்
- யாக்கோபு 1:18; 1 பேதுரு 1:23 வசனத்தினால்
எதற்காக ஜெநிப்பித்தார்
- 1 பேதுரு 1:3 உயிர்த்தெழுதலின் நம்பிக்கைக்கு
- ஏசாயா 43:7 தேவனுடைய மகிமைக்காக
- எபேசியர் 2:10 நறுக்கிரியைகளை செய்வதற்கு
- எசேக்கியேல் 36:26 புதிய இருதயம் உடையவர்களாக இருக்க
- எசேக்கியேல் 11:19 புதிய ஆவியை பெற்றுக் கொள்வதற்கு
- 2 பேதுரு 1:4 தெய்வீக சுபாவத்தை பெறுவதற்கு நான் தூங்கி எழுந்து வந்து எப்ப தான்
- ரோமர் 7:6 புதிய ஊழியம் செய்வதற்கு
மறுபடியும் பிறந்தவனின் பெயர்கள்
- எபேசியர் 4:24; எபேசியர் 4:24 ; கொலோசெயர் 3:10
- புதிய மனுஷன்
- ரோமர் 7:22; 2 கொரிந்தியர் 4:16 உள்ளான மனுஷன்
- உபாகமம் 30:6 ; ரோமர் 2:29 ; கொலோசெயர் 2:11 ஆவிக்குரிய யூதல்
மறுபடியும் பிறந்தவன்
- ரோமர் 7:22 வேதத்தில் பிரியமாய் இருப்பான்
- 1 யோவான் 5:1 இயேசுவையே நம்பி இருப்பான்
- 1 யோவான் 2:29 நீதியை நடப்பிப்பான் .
- 1 யோவான் 4:7 யாவரிடமும் அன்பாய் இருப்பாள்
- யோவான் 3:8 மறைந்திருப்பான்
- 1 யோவான் 5:1,18 தன்னை காத்துக் கொள்வார்
- 1 யோவான் 3:9 பாவஞ்செய்யமாட்டான்.
- 1 யோவான் 5:4 உலகத்தை ஜெயிப்பான்