கேட்டின் மகனாகிய யூதாஸ்!
குறிப்பு :
- a. நீண்ட நேர ஜெபத்திற்கு பிறகு இயேசுவே இவனை அப்போஸ்தலனாக தேர்ந்தெடுத்தார்.
- b. மற்ற அப்போஸ்தலர்களைப் போல் பிசாசுகளைத் துரத்த வரம் பெற்றிருந்தான்.
- c. நம்பிக்கைக்குரியவனாகி பணப்பையை வைத்திருந்தான். ஆனாலும் ஆகாதவன் ஆனான்.
அது ஏன்? ஏன்? காரணங்கள் :
- 1. திருடன் (யோவான் 12 : 6)
- 2. தீய எண்ணம் உள்ளவன். (மத் 26:15) (பொருளாசை)
- 3. கடின இருதயமுள்ளவன் (மத் 26: 25) கர்த்தர் அன்பாக பேசியும், மனந்திரும்பவில்லை.
- 4. தீய வார்த்தை (மத் 26: 48) ‘அவர்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘அவன்’ என்று தரக்குறைவாக பேசினான்.
- 5. மாய்மாலமான வாழ்க்கை (மத் 26 : 49) காட்டியும் கொடுத்தான், கட்டியும் பிடித்தான்.
- 6. சாத்தான் அவனுக்குள் புகுந்தான். (லூக்கா 22 : 3)