கர்த்தர் யாரை நினைத்தார்


 

கர்த்தர் யாரை நினைத்தார் 

1) நோவாவையும், பேழையிலிருந்த சகல மிருகங்களையும் – ஆதி 8:1

2) ஆபிரகாமை – ஆதி 19:29

3) நெகேமியாவை – நெக – 13:14

4) ராகேலை – ஆதி 30:22

5) அன்னாளை – 1 சாமு 1:19

6) சிம்சோனை – நியாதி 16:28

7) கள்ளனை – லூக் 23:42

8) இஸ்ரவேல் புத்திரரை – யாத் 2:23-25

கர்த்தர் யாரை நினைப்பார் 

1) சிறுமையானவர்களை – சங் 40:17

2) எளிமையானவர்களை – சங் 40:17

3) கீழ்படிகிறவர்களை – ஆதி 8:1

4) ஜெபிக்கிறவர்களை – 1 சாமு 1:11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *