கர்த்தருக்கு காத்திரு ஏசாயா 30 : 18 புலம்பல் 3 : 25. நீதி 13 : 12
கர்த்தருக்கு காத்திருந்தால்…
1. காத்திருந்தால் புதுபெலன் அடைவோ ம். ஏசாயா 40 : 31
2. காத்திருந்தால் வெட்கபடுவதில்லை ஏசாயா 49 : 23
3. காத்திருந்தால் எதிர்பாராத நன்மை கிடைக்கும் ஏசாயா 64 : 4
4. காத்திருந்தால் ஆத்துமா மரணத்திற் கு விலக்கிக் காக்கப் படுவோம். சங் 33 : 18
5. காத்திருந்தால் பூமியை சுதந்தரித்துக் கொள்ள முடியும் சங் 37 : 9
கர்த்தருக்கு காத்திருக்
கும் வழிமுறைகள்.
1. காலையிலே வந்து ஆயுத்தமாகி காத்திரு க்க வேண்டும் புலம்பல் 3 : 22 , 23
2. திடமனதாயிருந்து கர்த்தருக்கு காத்திரு க்க வேண்டும் சங் 27 : 14
3. பொறுமையுடன் கர்த்தருக்கு காத்திருக் க வேண்டும் சங் 40 : 1
4. நம்பிக்கையோடு கர்த்தருக்கு காத்திருக் க வேண்டும் புலம்பல் 3 : 26
5. எதிர்பார்த்து காத்திரு க்க வேண்டும் ஏசாயா 8 17