நீதிமானின் வாய் 


நீதிமானின் வாய்

1) நீதிமானின் உதடுகள் பிரியமானவைகளை பேச அறியும் – நீதி 10:32

2) நீதிமானின் உதடுகள் அநேகரை போஷிக்கும் – நீதி 10:21

3) நீதிமானின் நாவு சுத்த வெள்ளி – நீதி 10:20

4) நீதிமானின் வாய் ஞானத்தை உரைக்கும் – சங் 37:30

5) நீதிமானின் நாவு நியாயத்தை பேசும் – சங் 37:30

6) நீதிமானின் வாய் ஜீவ ஊற்று – நீதி 20:21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *