தேவனுடைய பிள்ளைகள் யார்


 

தேவனுடைய பிள்ளைகள் யார்

1. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மேல் விசுவாசம் உள்ளவர்கள்

யோவான் 1 :12 ,13 1 யோவான் 3 : 1,2 கலாத்தியர் 3:26.

2. தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்கள்

ரோமர் 8 :14 ,15

3. சத்துருக்களை சிநேகிக்கிறவர்கள்

மத்தேயு 5 :44 ,45

4. சமாதானம் பண்ணுகிறவர்கள் 

மத்தேயு 5 :9

5. அவிசுவாசிகள் உடன் பிணைக்கப்படாதிருப்பவர்கள் 

2 கொரி6:14-18

6. சிட்சையை சகிக்கிறவர்கள் 

எபி12.7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *