” போராட்டம் “
உங்களுக்காகவும் லாவோதிக்கேயா
விலிருக்கிறகளுக்காகவும் சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக் கிறமற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று
நீங்கள் அறிய விரும்பகிறேன்.
கொலோ 2 : 1.
1. மாம்சத்தோடு போராட்டம் எபே 6:12
2. நிர்மூலமாக்குகிறதற்கு போராட்டம்
2 கொரி 10 : 4
3. பொல்லாத ஆவிகளோடு போராட்டம் எபே 6 : 12
4. எதிரிகளோடு போராட்டம்
2 கொரி 10 : 5
5. விசுவாசத்திற்காய்ப் போராட்டம்
யூதா 1 : 3.
6. சுவிசேஷத்தை எதிர்கிறவர்களோடு போராட்டம் பிலி 1 : 27.
7. போராட வேண்டிய நல்லதொரு போராட்டம். 2 தீமோ 4 : 7 , 8
One comment on “போராட்டம்”
Felixenoch Felixenoch
11/10/2024 at 4:09 amVery nice good message