சேனைகளின் கர்த்தர்
சேனைகளின் கர்த்தர் ஓசியா 12:5 கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன், யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம். 1. யுத்தம்பண்ணி நமக்கு ஆதராவாய் இருப்பார் ஏசாயா 31:4,5 கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார். 5.பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் Read more…