தானியேல்
30.தானியேல் உம்முடைய இராஜ்ஜிய திலே ஒரு புருஷன் இருக்கிறான். அவனுக் குள் பரிசுத்த தேவன் களுடைய ஆவி இருக்கிறது. உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேக மும் தேவர்களின் ஞானத்துக்குத் ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது. ஆகையா ல் உம்முடைய பிதாவா கிய நோபுகாத்நேச்சா ரென்னும் ராஜாவானவ ர் அவனை சாஸ்திரி களுக்கும் ஜோசியருக்கு ம் கல்தேயருக்கும் அதிபதியாக வைத்தார் தானி 5 : 11. இந்த குறிப்பில் Read more…