புஷ்டியுள்ள எலும்பு
புஷ்டியுள்ள எலும்பு மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறதுளூ நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. – (லேவியராகமம் 17:11). . நம் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகள் நன்றாக இருந்தால் நாம் நல்ல ஆரோக்கியமான சுகத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம். எலும்புகளில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அது மொத்த ஆரோக்கியத்திற்கே பிரச்சனையாகும். ஏனென்றால், Read more…