முடிசூட்டுகிற கர்த்தர் 👑 நன்மையால் முடிசூட்டுகிறார் சங்கீதம் 65:11(1-13) [11]வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. கிருபையால் முடிசூட்டுகிறார் Read more…
Category: மு
முழங்கால்படியிடுதலின் – ஆசிர்வாதங்கள் 1) குஷ்டரோகம் நீங்கியது – மாற் 1:40-42 2) மரித்தவன் எழுந்தான் – அப் 9:40 3) பிசாசு விலகியது – மத் Read more…
முன்மாதிரி 1 தீமோத்தேயு 4:12 மனத் தாழ்மையுடன் வாழ்வதில் முன்மாதிரி. -யோவான் 13:15 ஏக மனதுடன் வாழ்வதில் முன்மாதிரி. -ரோ 15:6 நற்செயல்கள் செய்வதில் முன்மாதிரி. -தீத்து Read more…
ஏசாயா 43:18-19 பிரசங்க குறிப்பு ✨ தலைப்பு: “தேவன் புதியதை செய்கிறார்!” 1. கடந்ததை விடுங்கள் – புதியதை நோக்கி நகருங்கள் 📖 வசனங்கள்: பிலிப்பியர் 3:13 Read more…
முன்வைத்த காலை பின்வைக் காதவர்கள்… (எபி 11:15,16) காரணம்: விட்டு வந்தவைகள், அவர்கள் நினைவிற்கு வரவில்லை. -(எபி 11:15) 1- ஆபிரகாமின் கால்கள் மொசப்பத்தோமியாவிற்கு பின்வாங்கவில்லை, பரம Read more…
முன்னே போவார் ஏசாயா 52:12 நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை, நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை, கர்த்தர் உங்கள் முன்னே போவார், இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். Read more…
முதலாவது 1) இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும் – மத் 10-37 2) தேவனுடைய ராஜ்யத்தை தேட வேண்டும் – மத் 6-33 3) அவருடைய நீதியை Read more…
முன்பாக போகிறவர் ! கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர் அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலகு வதுமில்லை, உன்னை கைவிடுவது மில்லை , Read more…
முகத்தில் இருக்க கூடாது எவைகள் ? 1) எரிச்சல் – ஆதி 4-6 2) வேறுபட்ட முகம் – ஆதி 4-6, தானி 3-19 3) Read more…
முக்கியம் எது ? 1) வேதம் – ஏசா 42:21 2) ஜெபம் (பலிபீடம்) – மத் 23:19 3) சபை – மத் 23:17, சங் Read more…