அக்கினி
பூமியின்மேல் அக்கினி
யைப் போடவந்தேன்.
அது இப்பொழுதே
பற்றி எரிய வேண்டு
மென்று விரும்புகிறேன்
லூக்கா 12 : 49
அக்கினியை போட..
-
1. அக்கினி நாம் சுத்திகரிக்கப்பட மல்கியா 3 : 2,3
-
2. அக்கினி நம்மை சோதிக்க 1 பேது 4 : 12 , 13
-
3. அக்கினி நம்மை வழிநடத்த நெகோ 9 : 12 யாத் 13 : 21
-
4. அக்கினி நம்மை பாதுகாக்க யாத் 13 : 19 , 20 ஏசாயா 4 : 5
-
5. அக்கினி வெளிச்சம் காட்ட யாத் 13 : 21
-
6. அக்கினி நம்மை வேறு மனிதர் களாக மாற்ற அப் 2 : 2 — 4
0 Comments