ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்தால் கீழ்க்கண்ட காரியங்கள் காணப்படும்
1) நாவடக்கம் காணப்படும் – யாக் 1:26
2) வெறுப்பு காணப்படும் – ரோ 12:2
3) சுபாவம் மாறி இருக்கும் (சண்டை, எரிச்சல், கோபம் இருக்காது) – அப் 17:11
4) கனிகள் வெளிப்படும் – யோ 15:8, லூக் 13:6-9
5) பக்தி பெருகும் – எபேசு 4:16
6) குழந்தைக்குரிய காரியங்கள் (விழுந்து விழுந்து எழும்புதல், பின்மாற்றம் இருக்காது) – 1 கொரி 13:11
7) மனரம்மியம் காணப்படும் – பிலி 4:11
8) உலகத்தை, உலகத்தின் காரியங்களை குறித்து மேன்மை பாராட்ட மாட்டார்கள் – கலா 6:14
9) அநித்தியமான பாவ சந்தோஷங்களை வெறுப்பார்கள் – எபி 11:24,25
10) வருகையை எதிர்பார்த்து ஜீவிப்பார்கள் – 1 தெச 1:10, பிலி 3:20
2 Comments
Gopal · 05/11/2024 at 11:50 am
உங்களுடைய செய்திகளை விரும்புகிறேன்
Jothi Joshua. M · 22/11/2024 at 3:21 pm
அருமையான குறிப்புகள்… கர்த்தர் கொடுத்த பெரிதான கிருபைக்கு நன்றி…. மேலும் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக… ஆமென்