இடங்கொடாதே


 

 இடங்கொடாதே

ரோமர் 14:16 உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள். 

1.பிசாசுக்கு இடங்கொடாதே

எபேசியர் 4:27 பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். 

2.நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதே

ரோமர் 14:16 உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.

3.ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதே

தீத்து 2:15 இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக. 

4.மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி(விக்கிரக ஆராதனைக்கு) இடங்கொடாதே

லேவியராகமம் 18:21 நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே, உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே,; நான் கர்த்தர். 

5.உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே

பிரசங்கி 5:6 உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *