இயேசுவின் இரத்தம் எப்படிப்பட்டது

1) குற்றமில்லாதது (மத் 27:4, 1 பேது 1:19)

2) நீதிமானின் இரத்தம் (மத் 27:24)

3) மாசற்ற இரத்தம் (1 பேது 1:19)

4) விலையேறப் பெற்ற இரத்தம் (1 பேது 1:19)

5) சொந்த இரத்தம் (எபி 13:12)

6) மெய்யான இரத்தம் (யோ 6:55)

7) தெளிக்கபடுகிற இரத்தம் (1 பேது 1:2)

8) நன்மையானவைகளை பேசும் இரத்தம் (எபி 12:24)

9) புதிய, நித்திய உடன்படிக்கையின் இரத்தம் (எபி 9:20/13:20)


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *