இழந்து போகாதே


 

இழந்து போகாதே 

இழந்து போனதைப் தேடவும் இரட்சிக்கவு மே மனுஷகுமாரன்

வந்திருக்கிறார் என்றான். லூக்கா 19 : 10

நாம் எதையெல்லாம் இழந்துபோக கூடாது என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.

1. ஊழியத்தை    இழந்துபோகாதே    அப் 1 : 24

2. தேவ கிருபையை    இழந்துபோகாதே    எபி 12 : 15 , 16

3. பந்தயபொருளை    இழந்துபோகாதே    கொலோ 2 : 18 , 19

4. உங்கள் செய்கை    களின் பலனை

    இழந்துபோகாதே    2யோவன் 1 : 8.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *