ஊழியர்களிடம் இருக்க கூடாதது 

1) பிரசங்கத்தில்  மனுஷரை பிரியப்படுத்தக் கூடாது – கலா 1:10

2) மனுஷருக்கென்று ஊழியம் செய்ய கூடாது – எபேசி 6-8

3) குற்றம் சாட்டப்படக் கூடாது – 2 கொரி 6:3

4) மற்றவர்களுக்கு இடறலாக இருக்க கூடாது – 2 கொரி 6:3

5) தேவனுக்கும் உலக பொருள்களுக்கும் ஊழியம் செய்யக் கூடாது – லூக் 16:13

6) அலங்கார வஸ்திரம் தரிக்க கூடாது – லூக் 7:25

7) இழிவான ஆதாயத்தை நாடக் கூடாது – தீத்து 1:7

8) சண்டை பண்ண கூடாது – 2 தீமோ 2:24


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *