என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
யோபு 19 : 25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
1. உங்களுடனேகூட இருக்கிறேன் மத்தேயு 28 :20
2. நடுவிலே இருக்கிறேன் மத்தேயு 18 : 20 3. யோவான் 8:12
4. உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் யோவான் 11:25
5. வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் யோவான் 14:6
6. அன்பாயிருக்கிறேன் யோவான் 15:9
7. உயிருள்ளவருமாயிருக்கிறேன் வெளி 1:17
8. மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
வெளி 1:18
என்னத்தைச் செலுத்துவேன்
சங்கீதம் 116:12
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
1.தசமபாகம் செலுத்துவேன் ஆதியாகமம் 28:22
2.பொருத்தனையைச் செலுத்துவேன் யோனா 2:9
3.ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன் சங்கீதம் 56:12 4.மகத்துவத்தைச் செலுத்துங்கள் உபாகமம் 32:3
5.மகிமையைச் செலுத்துங்கள் I சாமுவேல் 6:5
6.வல்லமையையும் செலுத்துங்கள் I நாளாகமம் 16:28
7.தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் மத்தேயு 22:21
ஏழு காரியங்களை எண்ணாதே
1. கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே நீதிமொழிகள் 3 : 11, யோபு 5:17, எபிரெயர் 12:5
2.நீ உன்னை ஞானியென்று எண்ணாதே நீதிமொழிகள் 3: 7
3. ஒருவனையும் அற்பமாய் எண்ணாதே மத்தேயு 18: 10
4. தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே அப்போஸ்தலர் 10: 15
5. நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதே ரோமர் 11:25
6.நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாதே -பிலிப்பியர் 3:12
7.உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாதே- ரோமர் 12: 3
ஏழு காரியத்தில் பொறுமையாயிருங்கள்
சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
1. புத்திமதியான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்படி பொறுமையாயிருங்கள் – எபிரெயர் 13:22
2. பேசுகிறதற்குப் பொறுமையாயிருங்கள் – யாக்கோபு 1:19
3.உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் – ரோமர் 12:12
4.பலன் கொடுப்பதில் பொறுமையாயிருங்கள் – லூக்கா 8:15
5. வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமையாயிருங்கள் – எபிரெயர் 10:36
6.நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் – எபி 12:1
7. இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருப்பதில் பொறுமையாயிருங்கள் யாக்கோபு 5:7 5:7
ஏழு நட்சத்திரங்கள் ஆதி1.16
1 . கேருபீன் நட்சத்திரம் ஏசா6.2
2. யாக்கோபிலிருந்து நட்சத்திரம் எண்24.17
3. கிறிஸ்து என்ற நட்சத்திரம் மத்2.2
4 . நீங்களே நட்சத்திரம் 2பேது1.19
5. நீதிக்கு உட்படுத்துகிறவர்கள் நட்சத்திரம் தானி12.3
6. மார்க்கம் தப்பி அலைகிறநட்சத்திரம் யூதா13
7. விடிவெள்ளி நட்சத்திரம் வெளி2.26-28
ஏழு விதமான கீர்த்தி
உபாகமம் 26:19 நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.
1. வெட்கம் அநுபவித்த சகல தேசங்களில் கீர்த்தி செப்பனியா 3:19
2. சிறையிருப்பைத் திருப்பும்போது கீர்த்தி செப்பனியா 3:20
3. தெரிந்துகொள்ளப்படத்தக்கது – நற்கீர்த்தி நீதிமொழிகள் 22:1
4. எல்லா ஜாதிகளுக்கு முன்பாக – மகிழ்ச்சியுள்ள கீர்த்தி எரேமியா 33:9
5. இந்நாள்வரைக்கும் நிற்கும் கீர்த்தி எரேமியா 32:20
6. நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன் சங்கீதம் 112:6
7. கர்த்தருடைய ஆவியானவர் நடத்தி இளைப்பாறப்பண்ணினார் – மகிமையுள்ள கீர்த்தி ஏசாயா 63:14
ஏறெடு
சங்கீதம் 121:1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
1. உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன் சங்கீதம் 123:1
2.தேவனுக்கு நேராக நம் முகத்தை ஏறெடுப்போம் யோபு 22:26,27
3. நம் கையை ஏறெடுக்க வேண்டும் யாத்திராகமம் 17:11 புலம்பல் 2:19
4.இருதயத்தையும் தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம் புலம்பல் 3:40,41
ஏன் லோத்தின் மனைவியை நினைக்கவேண்டும்?
லூக்கா 17:32, லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
1. நீதிமானாகிய லோத்தின் மனைவி – II பேதுரு 2 : 7-8
2. தூதர்களுக்கு விருந்துபண்ணினவள்-ஆதி 19:1-3
3.தூதர்கள் சோதோமின் மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினதைக் கண்டவள் – ஆதி 19: 11-12
4. ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே, எச்சரிப்பு கேட்டும் தாமதித்தவள் – ஆதியாகமம் 19:15-17
5. கர்த்தர் வைத்த இரக்கத்தினாலே குடும்பத்தோடு வெளியே கொண்டுபோகப்பட்டாள் – ஆதி 19:16
6. பட்டணங்களின் எல்லாக் குடிகளையும் அழித்துப் போட்டதைக் கண்டும் வழியில் அழிந்தாள் – ஆதி 19: 25
7. லோத்தின் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள் ஆதியாகமம் 19: 26.
ஏன் ஜெபிக்க வேண்டும் ?
1) சோதனை வராமல் இருக்க – மாற் 14:38
2) கலகம் இல்லாமல் அமைதல் உள்ள ஜீவியம் செய்ய – 1 தீமோ 2:1,2
3) நமது சந்தோஷம் நிறைவாய் இருக்க – யோ 16:24
4) நிந்தை நீங்க – 1 சாமு 1:10
5) இருதயத்தில் தேவ சமாதானம் இருக்க – பிலிப்பைன்ஸ் 4:6,7
6) மனுஷ குமாரன் முன்னால் நிற்க (வருகையில் காணப்பட) – லூக் 21:36
” ஐசுவரியம் “
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவை யெல்லாம் கிறிஸ்து
இயேசுவுக்குள் மகிமை
யிலே நிறைவாக்குவார் பிலி 4 : 19.
1. இரக்கத்தில் ஐசுவரியம் எபே 2 : 4
2. கிருபையின் ஐசுவரியம் எபே 1 : 7
3. மகிமையின் ஐசுவரியம் ரோமர் 9:23
4. தேவனுடைய ஐசுவரியம் ரோமர் 11 : 33
5. ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கையின் ஐசுவரியம் 1 தீமோ 6 : 17
6. விசுவாசத்தின் ஐசுவரியம் யாக் 2 : 5
7. நற்கிரியைகளில் ஐசுவரியம் 1 தீமோ 6 : 18
” ஒப்புக்கொடுங்கள் ” 2 தீமோ 1 : 12
1. உங்கள் நியாயத்தை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுங்கள் யோபு 5 : 8 யோபு 5 : 8 எரே 20 : 12 , சங் 9 : 4
2. உங்கள் ஆவியை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுங்கள் சங் 31 : 5 சங் 31 : 5
3. உங்கள் வழியை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுங்கள் சங் 37 : 5 சங் 37 : 5 2 சாமு 5 : 19
4. உங்கள் செய்கை களை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுங்கள் நீதி 16 : 3
5. உங்கள் ஆத்துமாவை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுங்கள் 1 பேது 4 : 19
ஒருவருக்கொருவர் 1 பேதுரு 4:10
1.ஒருவருக்கொருவர் ஜெபம்பண்ணுங்கள் யாக்கோபு 5:16
2.ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் 1 பேதுரு 4:10
3.ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டுயிருங்கள் எபேசியர் 5:19
4.கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள் ரோமர் 12:10
5.ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையாய் இருங்கள் 1 பேதுரு 5:5
6.கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல,ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபேசியர் 4:32
7.அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள் கலாத்தியர் 5:13
8.ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள் யாக்கோபு 5:9
ஒருவனே பந்தயத்தைப் பெறுவான் I கொரிந்தியர் 9 : 24
1.இரண்டு குற்றவாளி – ஒருவனே பரதீசிலிருந்தான் லூக்கா 23 : 39 -43
2.இரண்டு குமாரர் – ஒருவன் தன் தகப்பனிடத்தில் வந்தான்
-
லூக்கா 15 : 20 இளையமகன் தன் தகப்பனிடத்தில் வந்தான்
-
லூக்கா 15 : 28 மூத்தகுமாரன் உள்ளே போக மனதில்லாதிருந்தான்
3.இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்;
-
ஒருவன் நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத்
-
திரும்பிப்போனான் – லூக்கா 18 : 10 – 14
4.இரண்டு சகோதரி – மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்
-
லூக்கா 10 : 38 – 42
5.இரண்டு சகோதரர் – ஒருவன் காணிக்கையை கர்த்தர் அங்கிகரித்தார்
-
ஆதியாகமம் 4 : 3-6
6.இரண்டு மருமக்கள் – ஒருத்தி தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; மற்றவள் அவளை விடாமல் பற்றிக்கொண்டாள். ரூத் 1 : 14
7.இரட்டைப் பிள்ளைகள் – ஒருவனே ஆசீர்வதிக்கப்பட்டான்
-
ஆதியாகமம் 25 : 23 – 24, ரோமர் 9 : 13
-
யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன்
ஒழிந்து போகும் (இல்லாமல் போகும்) எவைகள்
1) வானம் – லூக் 21:33
2) பூமி – லூக் 21:33
3) உலகம் – 1 யோ 2:17
4) உலகத்தின் இச்சைகள் – 1 யோ 2:17
5) சமுத்திரம் – வெளி 21:1
6) விக்கிரகங்கள் – ஏசா 2:18
7) ஜசுவரியவான் – யாக் 1:10
8) துன்மார்க்கன் – சங் 37:36
9) மனுஷனுடைய பெருமை – எசேக் 33:28
10) மனுஷருடைய அறிவு – 1 கொரி 13:8
11) மனுஷனுடைய பேர், புகழ் – சங் 9:6
12) மனுஷன் – யோபு 14:1
ஒழிந்து போகாது
1) வேத வசனம் – லூக் 21:33, ஏரே 18:18
2) அன்பு – 1 கொரி 13:8
3) விசுவாசம் – லூக் 22:32
4) வாக்குத்தத்தம் – சங் 77:8
0 Comments