ஒருவனே பந்தயத்தைப் பெறுவான்
I கொரிந்தியர் 9 : 24 பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
1.இரண்டு குற்றவாளி – ஒருவனே பரதீசிலிருந்தான்
லூக்கா 23 : 39 -43
(குற்றவாளிகளில் ஒருவன் இகழ்ந்தான் மற்றவன் இயேசுவை நோக்கி
அடியேனை நினைத்தருளும் என்றான்)
2.இரண்டு குமாரர் – ஒருவன் தன் தகப்பனிடத்தில் வந்தான்
லூக்கா 15 : 20 இளையமகன் தன் தகப்பனிடத்தில் வந்தான்
லூக்கா 15 : 28 மூத்தகுமாரன் உள்ளே போக மனதில்லாதிருந்தான்
3.இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்;
ஒருவன் நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத்
திரும்பிப்போனான் – லூக்கா 18 : 10 – 14
4.இரண்டு சகோதரி – மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்
லூக்கா 10 : 38 – 42
5.இரண்டு சகோதரர் – ஒருவன் காணிக்கையை கர்த்தர் அங்கிகரித்தார்
ஆதியாகமம் 4 : 3-6
6.இரண்டு மருமக்கள் – ஒருத்தி தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; மற்றவள் அவளை விடாமல் பற்றிக்கொண்டாள். ரூத் 1 : 14
7.இரட்டைப் பிள்ளைகள் – ஒருவனே ஆசீர்வதிக்கப்பட்டான்
ஆதியாகமம் 25 : 23 – 24, ரோமர் 9 : 13
யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன்
Bro. Jeyaseelan, Mumbai
0 Comments