கனி கொடாவிட்டால் (சுபாவம் மாறாவிட்டால்)
1) வெட்டப்படுவார்கள் மத் 3:8-10
2) கனி கொடாதவன் கள்ளத்திர்க்கதரிசி – மத் 7:15-20
3) தேவன் அவர்களை விட்டு கடந்து போவார் – மத் 21:43
4) தேவன் பாதுகாப்பை நீக்கி போடுவார் – ஏசா 5:1-7
5) தேவனால் சபிக்கபடுவார்கள் – மத் 21:18-20
6) நரகத்திற்கு அனுப்புவார் – லூக் 3:9
0 Comments