கர்த்தரிடத்தில்
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.Delight thyself also in the LORD: and he shall give thee the desires of thine heart. சங்கீதம்37:4
கர்த்தரிடம் நம்பிக்கையாயிரு;
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் .Commit thy way unto the LORD; trust also in him; and he shall bring it to pass .சங்கீதம்37:5 உன் வழிகளிலெல்லாம் அவரை [கர்த்தராகிய இயேசுவை) நினைத்துக்கொள்;
கர்த்தரிடத்தில் அன்பாயிரு.
இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் (எல்லாரிலும்) அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்…when they had dined, Jesus saith to Simon Peter, Simon, son of Jonas, lovest thou me more than these?
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். He (Jesus Christ) which testifieth these things saith, Surely I come quickly. Amen. Even so, come, Lord Jesus.