கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் பிலிப்பியர் 4 4

1. பரலோகத்தில் நம் நாமங்கள் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள். லூக்கா 10:20 

2. ஞானஸ்நானம் பெற்றதற்காக சந்தோஷப்படுங்கள். அப். 8:39. 

3. பரிசுத்த ஆவியைப் பெற்றதினால் சந்தோஷப்படுங்கள். ரோமர் 14:17, 

4. கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிகளானதினால், 1பேதுரு 4:13-16 , மத் 5:10-12

5. ஆத்தும ஆதாயம் செய்து சந்தோஷப்படுங்கள். 1தெச. 2:19,20. 

6. கர்த்தருடைய சமுகத்தில் இருந்து சந்தோஷமாயிருங்கள். சங். 16:6-11. 

7. இயேசுவை திரும்பவும் காண்பதினால் யோவான் 16:20 – 22 

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *