கர்த்தருக்கு செவிக்கொடுங்கள் !எரே 7 : 23.
1. செவிக்கொடுத்தால் தேவன் விருத்தியடை யப்பண்ணுவார். உபாக 6 : 3 , 13 : 18
2. செவிக்கொடுத்தால் மேன்மையான வைகளை தேவன் தருவார். உபாக 28 : 1
3. செவிக்கொடுத்தால் வாலாக்காமல் தலையாக வைப்பார் உபாக 28 : 14
4. செவிக்கொடுத்தால் சிறையிருப்பை திருப்புவார் உபாக 30 : 2 , 3
5. செவிக்கொடுத்தால் பரிபூரண நன்மையை தருவார் உபாக 30 : 8
6. செவிக்கொடுத்தால் நம்மைக் குறித்து சந்தோஷப்படுவார் உபாக 30 : 10
7. செவிக்கொடுத்தால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை சுதந்தரிக்க உதவி செய்வார். உபாக 30 : 20