கர்த்தருக்கு பயப்படுங்கள் ! வெளி 14 : 7.
கர்த்தருக்கு பயந்து வாழ்ந்தால் என்ன கிடைக்கும் ?
1. கர்த்தருக்கு பயந்தால் குறைவு வராது சங் 34 : 9
2. கர்த்தருக்கு பயந்தால் மன்னிப்பு கிடைக்கும் சங் 130 : 4
3. கர்த்தருக்கு பயந்தால் ஆசீர்வதிக்கப்படுவோ ம். சங் 128 : 4 , 115 : 3
4. கர்த்தருக்கு பயந்தால் பாக்கியவான்களாகப் படுவோம் சங் 128 : 1
5. கர்த்தருக்கு பயந்தால் காக்கப்படுவோம் பிரசங்கி 7 : 18
6. கர்த்தருக்கு பயந்தால் ஆகாரம் கிடைக்கும் சங் 111 : 5
7. கர்த்தருக்கு பயந்தால் ஞானம் கிடைக்கும் சங் 111 : 10
8. கர்த்தருக்கு பயந்தால் ஜீவ ஊற்று நமக்குள் உண்டாகும். நீதி 14 : 27
9. கர்த்தருக்கு பயந்தால் திட நம்பிக்கை வரும் நீதி 14 : 26
10 கர்த்தருக்கு பயந்தா ல் ஐசுவரியம் வரும் நீதி 22 : 4
11 கர்த்தருக்கு பயந்தா ல் இரக்கம் கிடைக்கும். சங் 103 : 14
12 கர்த்தருக்கு பயந்தால் ஆயுசு நாட்கள் பெருகும். நீதி 10 : 27
0 Comments