கர்த்தருடைய கண்


 கர்த்தருடைய கண்

1) மேட்டிமையானவர்களுக்கு விரோதமாக உள்ளது – 1 சாமு 22-28

2) பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது – 2 நாளா 16:9

3) எந்நாளும் ஆலயத்தில் இருக்கிறது – 2 நாளா 7:16

4) அக்கினி ஜீவாலையை போன்றது – வெளி 1:14, 2:18, 19:12

5) எரிகிற தீபங்களை போன்றது – தானி 10:6

6) நீதிமான்களை விட்டு விலக்காத கண் – யோபு 36:7

7) தீமையை பார்க்காத சுத்த கண் – ஆபகூக் 1:13

8) நமக்கு ஆலோசனை சொல்லும் – சங் 32:8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *