கர்த்தர் உதவி. யாருக்கு?
1) உத்தமனுக்கு – 2 நாளா 19:11
2) காத்திருப்பவர்களுக்கு – சங் 33:20
3) நம்புகிறவர்களுக்கு – சங் 115:9
4) கர்த்தரை தேடுபவர்களுக்கு – 2 நாளா 26:5-7
5) கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு – சங் 115:11
6) சகலத்தையும் சகிப்பவர்களுக்கு – ஏசா 50:6,7
7) ஊழியர்களுக்கு – 2 தீமோ 4:17