கற்றுக்கொள்ளுங்கள்
சகோதரரே, எழுதப்
பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டா
மென்று நீங்கள்
எங்களாலே கற்றுக்
கொள்ளவும் ,…
1 கொரி 4 : 6.
இந்தக் குறிப்பில்
கிறிஸ்துவர்களாகிய
நாம் எதையெல்லாம்
கற்றுக்கொள்ள
வேண்டுமென்பதைக்
குறித்து சிந்திக்கலாம்.
கற்றுக்கொள்ள
வேண்டியவைகள்.
1. கர்த்தருக்கு பயப்படு
தலைக் கற்றுக்
கொள்ளவேண்டும்
உபா 17 : 19, 31 : 13
2. கற்பனைகளை கற்று
கொள்ளவேண்டும்
சங் 119 : 73
3. கீழ்படிதலைக் கற்றுக்
கொள்ளவேண்டும்
எபி 5 : 8
4. சாந்தத்தை கற்றுக்
கொள்ளவேண்டும்
மத் 11 : 29
5. நன்மைகளை செய்ய
கற்றுக்கொள்ள
வேண்டும்
2 தீமோ 5 : 4
6. நீதி நியாயங்களைக்
கற்றுக்கொள்ள
வேண்டும்
சங் 119 : 7
7. பிராமணர்களை
கற்றுக்கொள்ள
வேண்டும்
சங் 119 : 71
8. மனத்தாழ்மையைக்
கற்றுக்கொள்ள
வேண்டும்
மத் 11 : 29
9. மனரம்மியமாக
இருக்க கற்றுக்
கொள்ளவேண்டும்
பிலி 4 : 11.
S. Daniel Balu
Tirupur