காப்பாற்றும் தேவன்

” அந்நாளிலே கர்த்தர்

எருசலேமின் குடிகளை

காப்பாற்றுவார் “

சங் : 12 : 8

நெகே : 9 : 6

யோபு : 10 : 12

கர்த்தர் காப்பாற்றுகிறவர்.

யார் யாரை காப்பாற்றி

யார் என்பதை இதில்

தியானிக்க லாம்.

1. தாவிதை காப்பாற்

    றினார் : 

    1 நாளாக 18 : 13

    அப் : 13 : 32

    தாவிது 

    தேவ சித்தத்தை 

    சேய்ததினால் அவன்

    காப்பாற்றப்பட்டான் .

2. பவுலை 

    காப்பாற்றினார்

    2 தீமோ : 4 : 18

    கொலோ : 1 : 5

    பிலி : 1 : 4

    பவுல் சந்தோஷமாய்

    விண்ணப்பம் 

    செய்தவன். அதனால்

    பவுலைக்

    காப்பாற்றினார்

3. நோவாவைக்

    காப்பாற்றினார்

    2 பேதுரு : 2 : 5

    ஆதி : 6 : 9 : 7 : 5

    எபி : 11 : 7 

    நோவா நீதியை

    பிரசிங்கித்தவன்,

    தேவனோடு சஞ்சரித்

    தவன், பயபகத்தியும்,

    விசுவாசமுள்ளவன்

    இப்படி இருந்ததால்

    காப்பாற்றப்பட்டார்

4. சபையை 

    காப்பாற்றுகிறார்

    எபே : 5 : 29

    அப் : 20 : 28 : 2 : 47

    எபி : 10 : 25

    எபே 5 : 25

    கர்த்தர் சபையின் 

    அன்பு வைத்தபடியால்

    சபையை காப்பாற்று

    கிறார். 

    கர்த்தர் தாவிது , பவுல்

    நோவா , சபையை 

    காப்பாற்று

    வலை போல நம்மை

    காப்பாற்றுவார்.

S. Daniel Balu . 

Categories: கா

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *