சகாயம்
நீ பயப்படாதே, நான்
உன்னுடனே இருக்கிறே
ன், திகையாதே, நான்
உன் தேவன், நான்
உன்னைப் பலப்படுத்தி
உனக்கு சகாயம்
பண்ணுவேன், என்
நீதியின் வலதுகரத்தி
னால் உன்னைத்
தாங்குவேன்.
ஏசாயா 41 : 10.
இந்தக் குறிப்பில்
யாருக்கெல்லாம்
கர்த்தர் சகாயம்
பண்ணுவார் என்பதை
இதில் சிந்திக்கலாம்.
1. அவரை நம்பும் போது
சகாயம்
சங் 28 : 7
2. இரட்சிக்கபடும்போது
சகாயம்.
உபாக 33 : 29
3. அவரை தேடும்போது
சகாயம்
2 நாளாக 20 : 4
4. பண ஆசையில்லா
மல் இருக்கும்போது
சகாயம்.
எபி 13 : 5 , 6