சங்கீதம், Chapter 53


 


சங்கீதம், Chapter 53

நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

நன்மைசெய்ய மறவாதிருங்கள்.

(எபிரேயா் 13:6)

நன்மைசெய்வதிலே சாேர்ந்துபாேவாதிருங்கள்.

(கலாத்தியா் 6:9)

நன்மைசெய்யப் படியுங்கள்;

(ஏசாயா 1:17)

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.

(நீதிமொழிகள் 3:27)

உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.

(லு}க்கா 6:33)

உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.

(லு}க்கா 6:27)

உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.

(1 தெசலோனிக்கேயா 5:15)

எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.

(ரோமா 2:10)

One comment on “சங்கீதம், Chapter 53

Gillayaraja

Super excited

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *