சிம்சோன் இழந்துப் போன ஆசீர்வாதங்கள்

1.தன் பிரதிஷ்டையை

இழந்தான்.

நியா.16:19-21.

2.பரிசுத்தத்தை

இழந்தான்.

16:1.

3.பலம் இழந்தான்.16:19.

4.கண்ணை

இழந்தான்.16:21.

5.கர்த்தரை

இழந்தான்.16:20.

6.தேவ நடத்துதல்

இழந்தான்.16:26.

7.நியாதிபதியின் தன்மை

இழந்தான்.16:21

8.தன் மேன்மையை

இழந்தான்.

16:25.

9.தன் ஊழியத்தை

இழந்தான்.16:30,31.

Categories: சி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *