சிலுவைக்கு செல்லும் முன் இயேசு மொழிந்த ஏழு வார்த்தைகள்
1) என் சித்தத்தின்படி அல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது (மத் 26:39)
2) இனி நித்திரை பண்ணி இளைப்பாருங்கள் (மத் 26:45)
3) சினேகிதனே என்னத்திருக்காய் வந்திருக்கிறாய் ((மத் 26:50)
4) உன் பட்டயத்தை திரும்ப அதன் உரையில் போடு (மத் 26:52)
5) நீங்கள் எனக்காக அழாமல் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் (லூக் 23:28)
6) பச்சை மரத்துக்கு இவைகளை செய்தால் பட்ட மரத்துக்கு என்ன செய்ய மாட்டார்கள் (லூக் 23:31)
7) என் ஊழியக்காரர் போராடி இருப்பார்களே. (யோ 18:36)