சிலுவையினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்

1) சமாதானம் – கொலோ 1:20

2) ஒப்புரவாக்குகிறது – கொலோ 1:20

3) தேவனிடத்தில் சேரும் சிலாக்கியம் பெறுகிறோம் – எபேசி 2:14,18

4) நம்மை தேவனோடு ஐக்கியபடுத்துகிறது  – மத்தேயு 10:38

5) தேவனுக்கு ஏற்றவர்கள் ஆகிறோம் – 2 தீமோ 2:3,4

6) இயேசுவுக்கு சீஷன் ஆகிறோம் – லூக்கா 14:27

7) சிலுவைக்கு சிநேகிதர் – பிலி 3:17,18

8) சிலுவையை குறித்து மேன்மைபாராட்டல் உண்டாகிறது – கலா 6:14

9) சிலுவை தேவனோடு நம்மை ஒப்பரவாக்கும் – எபேசி 2:16

Categories: சி

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *