சிலுவையின் நிமித்தம் வருபவை
1) சிலுவையின் நிமித்தம் வரும் இடறல் – கலா 5:11
2) சிலுவையின் நிமித்தம் துன்பம் – கலா 6:12
3) சிலுவையின் நிமித்தம் வரும் மரணம் – பிலி 2:8
4) சிலுவையின் நிமித்தம் வரும் சிநேகம் – பிலி 3:18
5) சிலுவையின் நிமித்தம் பைத்தியக்காரர் – 1கொரி 1:18