செம்மையானவர்களுடைய அடையாளம்


 2.செம்மையானவர்களுடைய அடையாளம்

நீதிமொழிகள் 11:3

செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்: துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். 

1.செம்மையானவர் நீதி உள்ள வாழ்க்கை வாழ்வார்கள்

நீதிமொழிகள் 11:6

செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள். 

2. செம்மையானவர்கள் ஜெபிப்பார்கள்

நீதிமொழிகள் 15:8

துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது: செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். 

3.செம்மையானவர் உத்தம வாழ்க்கை வாழ்வார்கள்

நீதிமொழிகள் 11:3

செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்: துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.

4.செம்மையானவர்களுக்கு தேவ ஆசீர்வாதம் இருக்கும்

நீதிமொழிகள் 11:11

செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்: துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும். 

5.செம்மையானவர்களின் வம்சம் (சந்ததி) ஆசீர்வதிக்கப்படும்.

சங்கீதம் 112:2

அவன் சந்ததிபூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *